Flood warning for coastal residents
Flood warning for coastal residents
அமராவதி ஆற்றின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு 50-க்கும்மேற்பட்ட தேசிய பேரிடர் குழு விரைந்துள்ளது.....
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சஞ்சீவராயன் ஏரி6 ஆண்டு களுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால் உபரிநீர் வெளி யேறி வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி நதியோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.
காவிரி நதியோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.